when life gives 100 reason to cry,you have 1000 reason to smile😇😬😊
  • RT: தூக்கி தான் எறியபடுக்கிறது பலரின் உண்மை முகம்,... https://t.co/cqzkjpmP9V

  • RT: Quote❤ 👉 👈 https://t.co/vh9ZqRZH0m

  • RT: Heaven is a place on Earth... https://t.co/Bfbwzgn5kW

  • today's stats : 1 new follower, 2323 non-followers. found via https://t.co/W02dfJYKH3

  • RT: சிறப்பு 👌👌 https://t.co/eezWAtpB5q

  • RT: பணத்தை ஓடி ஓடிச் சம்பாதிப்பவன் மட்டும் பணப் பைத்தியம் இல்லை.. ஒரு ரூபாயைச் செலவழிக்க பல நிமிடம் யோசிப்பவனும் பணப் பைத்…

  • RT: ஏற்று கொள்ள முடியாத முடிவுகளை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயமே வாழ்வின் முரண்..

  • RT: ஊர் சண்டையை வேடிக்கை பார்க்கும்போது விளக்கிவிடனும்னு தோனும்.. அந்த கேப்ல நம்மையும் வம்புக்கு இழுக்குறப்ப பேசாம வேடிக்கை பா…

  • RT: தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல .... 🎶🎶🎶🎶 என்னடா லூசுத்தனமா பாட்டு எழுதிருக்கிங்க , தாமரைக்கு…

  • RT: வெற்றி வரும் போதும் தோல்வி வரும் போதும் ஒரே மன நிலையில் இருங்கள் ... உங்கள் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியானதாக அமையும் 🍃🐤கா…

  • RT: என்னை போன்ற அமைதியான பசங்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் பெயர் ஊம குசும்பன் 👀

  • RT: தளபதிக்கு இப்படியும் ரசிகர்கள் இருகாங்க ஆனா இத விரும்பமாட்டார்...! அண்ணா மேல உள்ள அன்பு இருந்தா போது…

  • RT: நான் 5ஆம் வகுப்பு படிக்கும் போது அப்பாவுடன் இல் முன் புறம் நின்று கொண்டு பள்ளி சென்ற சுகம் இன்று

  • today's stats : 2322 non-followers. found via https://t.co/W02dfJYKH3

  • RT: ஒருவரின் கால் நக்கித் தான் பிழைக்க வேண்டுமெனில் நாக்கை துண்டித்துக் கொள்ளுங்கள்!!!

  • RT: ஒட்டுமில்லை உறவுமில்லை. பலூன்காரன் மூச்சு வெடித்து சிதறியதும் அழுது கதறியது குழந்தை.

  • RT: அவமானங்களை நமக்கு தேடித் தேடிக் கொடுக்கும்பொழுது அவர்களின் முகவரிகளை சேகரித்து வை, வெற்றி மேடைக்கான பத்திரிக்கைகளை அனுப்பு…

  • RT: கடுங்கோபம் எழும் பொழுது ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் "அட்மின்" வெளியே வந்து விடுகிறார்!!!

  • RT: உங்கள் குழந்தையின் தவறை நீங்களே சுட்டிக்காட்டி வளருங்கள்!! ஏனென்றால் சமூகம் வெறுமனே சுட்டிக்காட்டாது, மாறாக தட்டியும் கொட்…

  • RT: எல்லோர் வாழ்விலும் 'அது வேற வாய்' 'இது நாற வாய்' என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்!!!